new-delhi ராணுவத்தின் 100 பதவிகளுக்கு 2 லட்சம் பெண்கள் விண்ணப்பம் நமது நிருபர் ஜூலை 4, 2019 இந்திய ராணுவத்தில் உள்ள 100 பதவிகளுக்கு 2 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.